Private schools to provide

img

எமிஸ் தளத்தில் விபரங்களை அளிக்க தனியார் பள்ளிகளுக்கு கெடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் 23ம் தேதிக்குள் தங்களது பள்ளியின் அங்கீகாரம் உள்ளிட்ட முழு விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.